Kadavul Vanakkam

Kadavul Vanakkam

வர்மம் அல்லது மர்மம்

உயிரானது உடலில் ஓடி கொன்டிருக்கும் இந்த உயிர் நிலையை தடை ஸைது நிறுத்துகின்ற இடம் உயிர் நிலையம் வர்மம், மர்ம மையம் என்கின்றோம்.

Silambam Comped in Krishkiri

Silambam Comped in Krishkiri

Monday, January 25, 2010

நோய்கள் எளிய முறை :

1- விக்கல்,வலி,பெறுமூச்சு தீர பிடறி வர்மதை தடவுக
2- நாக்கு உள்ளிழுத்தால் நெறிகட்டி பகுதியை தடவுக
3- மூட்டு வலிகளுக்கு அழுத்தம் தரும்போது தாங்கு கட்டை தருக.
4-மயக்கம் வந்தால், தலையின் நடுபகுதியில் தடுக
5- உடல் களைப்புக்கு சுக்கு நிரை அரிசி கஞ்சியில் அருந்துக.
6- யோனி உள்ளுக்கு இழுத்தால் கூம்பில் வலது பக்கம் நாழு விரல் தள்ளி அழுத்தவும்.

வர்ம நோய்கள் :

1- வாத வர்மம் - 64
பித்த வர்மம் - 23
கப (சிலேத்துமம்) வர்மம் - 6
உள் வர்மம் - 6
தட்டு வர்மம் - 8
ஆக 108 வர்மம்.
2- அடங்கல் - 12
3-வாதம் குறைந்து அல்லது அதிகம் இருந்தால் என்ன எற்ப்படும்?
வலி வீக்கம், எழும்பு தேய்வு, எழும்பு முறிவு உண்டாகும்
4- பித்தம் குறைந்து அல்லது அதிகம் இருந்தால் என்ன நிகழும் ?
வாந்தி,வாய்வு,புளித்த ஏப்பம், சுரம்,தலை கனம், சளி
5- கபம் குறைந்து அல்லது அதிகம் இருந்தால் என்ன நிகழும் ?
கண் ரத்த அழுத்த நோய்,
6-படு வர்மம் எலும்பை சார்ந்தது.
7- தொடு வர்மம் நரம்பு சார்ந்தவை
8- தட்டு வர்மம் குருதி சார்ந்தது
9-வர்ம கலையின் பிரிவுகள்
1- சாத்தியம்
2- அசாத்தியம்
3- அச்ருத்துதல்
10- மூட்டு எவ்வாறு நகர்கிறது பெரும்பலும் அதிர்வால்( நொடி)

தெரிந்து கொள்க

1- நாலு மதம் ஒரு முறை பேதி, ஆறு மாதம் ஒரு முறை வாந்தி.
2- கர்ம வியாதியை தடுத்தல், போக்குதல்,அழித்தல் கூடாது
3- மனித வியாதிக்கு காரணம் நவீன மாற்றங்களே
4-வியாதி உடல், உள்ளம், உயிர் இவற்றில் பரவுகிறது
5- சிவ மந்திரத்தை குறிப்பது 108 மய்யங்கள்( இடங்கள்)

அறிந்து கொள்க 1 :

1- நரம்புகள் -->72000
2- படு வர்மம் --> 12
3- தொடு வர்மம் --> 96
4- தட்டு வர்மம் --> 8
5- உள் வர்மம் --> 6
6- அடங்கள் --> 12
7- மனித நோய் -->4448
8- மனித உடலில் உள்ள முக்கிய ஒட்டை -->9
9- மனித அறிவு - 6
10- ஆய கலைகள் - 64
மாணவரின் தகுதிகள்

மாத, பிதா, குரு, தெய்வம் இவர்களிடம் பயம் , பக்தி அடக்கம் , சகிப்புதன்மை, விடமுயற்சி, பணம் செலவீட்டினம் (குருவுக்கும் கலைக்கும்) பொறுமை , சொன்னதை செய்யக் கூடிய துணிவு மன உடல்பலம் மிக தேவை.
வர்மா ஆசானின் தகுதிகள்

வர்மா ஆசான் என்பவன் மருத்துவம் ஜோதிடம் மாந்திரிகம் வீரக்கலை தமிழில் நன்கு தேர்ச்சி
சொல்லில் பல அர்த்தங்களை அறியும் பல அகராதியை அறிபவனாக எந்த நேரமும்
தன்னை டி வரும் நோயாளியை மனம் கோணாது மருத்துவம் செய்பவன், தான் என்ற அகந்தையை அகற்றி தன்னை விட மேலோர் உள்ளனர் என்பதை உணர்வான்